இந்தியாவில் விரும்பி உண்ணப்படும் ஒரு வகை உணவகளுள் மிக முக்கியமானது பிரியாணி. மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, மீன் பிரியாணி, இறால் பிரியாணி னு தான் நாம் கேள்விபற்றுப்போம். ஆனால் தற்போது துபாயில் சாப்பிட கூடிய தங்கத்தை கொண்டு செய்யப்பட்ட பிரியாணி , பிரியாணி பிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

துபாயில் தாறுமாறாக செயல்பட்டு வரும் பாம்பே போரோ எனும் ரெஸ்டாரண்டில் ராயல் பிரியாணி எனும் பெயரில் 24 கேரட் சாப்பிடக்கூடிய தங்கம் கலந்த பிரியாணி அறிமுகப்படுத்த பட்டு உள்ளது. இந்த ரெஸ்டாரன்டின் முதல் ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக தங்க பிரியாணியை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
தங்க பிரியாணியோடு இதல்லாம் இலவசமா???
உலகிலேயே அதிக விலை கொண்ட தங்க பிரியாணியோடு, காஸ்மீர் ஆட்டு கபாப், பழைய டெல்லி ஆட்டுக்கறி, ராஜ்புத் சிக்கன் கபாப், மாகாளி கோபிதாஸ் மேலும் மலாய் சிக்கென போன்றவை வழங்கப்படுகின்றன. 45 நிமிடங்களில் செய்யக்கூடிய இந்த தங்க பிரியாணியின் விலை ரூபாய் 20,000 என ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
IPL மூலம் மட்டுமே 150 கோடி - சிம்ம சொப்பனத்தில் மகேந்திரசிங் டோனி!!!