• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

இதய நோய் மற்றும் ஸ்டோக் போன்ற பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தும் பூண்டு - புதிய கண்டுபிடிப்பு!!!



பூண்டு பற்றிய பல்வேறு வதந்திகள் வந்து கொண்டிருக்கும் சூழலில் தற்போதைய ஆய்வு முடிவு அனைவரிடமும் ஆச்சரியத்தை உண்டாக்கி உள்ளது. அதில் பூண்டினை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் இதய நோய் மற்றும் கேன்சர் போன்றவற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்று தெரிய வந்துள்ளது. மேலும் பூண்டிற்கு இயற்கையாகவே உடல் எடையை குறைக்கும் திறனும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.ஆன்டி ஆக்சிடென்ட் சி மற்றும் ஈ இருப்பதால் ஸ்டோக் மற்றும் பாக்டீரியா போன்றவற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

18 views0 comments

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios