• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

ஆஸ்திரேலியா மக்களின் உணவு




தேன் பானை எறும்பு.


" இது என்னடா, ரெண்டாவது சீனாவா இருக்கும் போல "


ஆம், ஆஸ்திரேலியா பழங்குடி மக்களின் இனிப்பான ஒரு உயிரினம் உள்ளது. அது தான் தேன் பானை எறும்புகள்.


தேன் பானை எனப்படும் எறும்பு இவ்வகை எறும்புகள், எறும்புகளின் காலனிக்கு தேவையான தேனை தனது உடலிலேயே சேமித்து வைக்கும் உயிருள்ள சேமிப்பு பாத்திரம் போல் செயல்

படுகிறது. தேனை சேமித்து வைக்க தனது கூட்டை பயன்படுத்துவது போலல்லாமல் இவ்வெறும்பு தனது உடம்பையே சேமிப்பு கிடங்காக தேவைப்படும்போது பயன்படுத்துகிறது.



பிற எறும்புகள் தங்களுடைய கொம்புகளால் குத்தி அத் திரவத்தை வெளிக்கொனர்கின்றன. பிற காலணி எறும்புகள் இவற்றை கடத்திச்செல்லவும் முயற்ச்சிக்குமாம்! அதனுடைய வயிறு ஏறக்குறைய திராட்சை பழம் அளவுக்கு பெருத்திருப்பதால் அதனால் அதிகம் நடமாட இயலாது. எனவே இவற்றை வெளியில் பெரும்பாலும் பார்க்க இயலாது. இது புற்றின் மிக ஆழமான பகுதிகளில் இருக்கும்.ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் இந்த எறும்புகளை ஒரு இனிமையான உணவாக கருதுகின்றனர்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios