• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட மீனை பிரத்யேக பிளாஸ்டிக் டியூப் மூலம் நீந்த வைத்த இங்கிலாந்து பெண்!!!



இங்கிலாந்தை சேர்ந்த சுதேசி என்ற பெண் நீந்த முடியாமல் உள்ள மீனை நீந்த வைத்துள்ளார். இந்த மீன் பிறந்ததில் இருந்தே அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு நீந்த முடியாமல் இருந்தது. இந்த மீனை நீந்த வைப்பதற்காகவே தனியாக floating tube ஒன்றை உருவாக்கி உள்ளார் சுதேசி. தற்போது பிளாஸ்டிக் டியூப் மூலம் இந்த மீன் தற்போது நன்றாக நீந்தி வருகிறது.

18 views0 comments

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios