
திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் 40பேர் விடுதலைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளனர். தமிழ் நாட்டில் உள்ள முகாமில் தங்களது குடும்பங்களும் உறவினர்கள் உள்ள போதும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர் தங்களது குடும்பங்களுடன் இணைந்து வாழ விடுதலை செய்ய வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.