• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

தீவை கண்டுபிடி..

நீங்கள் CIA இன் ட்விட்டரை பின்பற்றும் ஒருவர் என்றால், அவர்கள் பகிரும் மாறுபட்ட இடுகைகளைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். ஒவ்வொரு முறையும், அவர்கள் மூளை டீஸர்கள் அல்லது வினாடி வினாக்களை ட்வீட் செய்கிறார்கள். இது பதில்களைக் கண்டுபிடிக்கும் வேடிக்கையான விளையாட்டில் மக்களை ஈடுபடுத்துகிறது.

அமெரிக்காவின் மத்திய அரசின் வெளிநாட்டு உளவுத்துறை, அவர்கள் பகிர்ந்த படத்தில் காட்டப்பட்டுள்ள இடத்தை அடையாளம் காணும்படி மக்களைக் கேட்டுக்கொண்டது. "இது எந்த தீவு?" என்று அவர்கள் கேட்டிருந்தார்கள். அதோடு, அவர்கள் அந்த இடத்தைப் பற்றிய குறிப்பையும் வெளியிட்டனர். குறிப்பு: "ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தை கொண்டாடும் முதல் இடமாகும். இது வாஷிங்டன் டி.சி.யை விட நான்கு மடங்கு அளவில் பெரியது",என்று அந்த நிறுவனம் எழுதியது. மூன்று சாய்ஸ் தரப்பட்டது. அவை ஐஸ்லாந்து, கிரிபதி மற்றும் சமோவா. இடத்தை யூகிக்க முயன்றவர்களிடமிருந்து இது பல கருத்துக்களை இந்த பதிவு பெற்றுள்ளது. இறுதியில் பதிலை அவர்களே வெளியிட்டனர். சரியான பதில் கிரிபதி.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios