• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

மானை காப்பாற்ற ஒரு ஆன்லைன் யுத்தம்..

ஒரு கனடிய புகைப்படக் கலைஞர், குளிர்கால காலங்களில் விலங்குகளைக் காப்பாற்றும் நோக்கத்துடன் அம்பால் தாக்கப்பட்ட மானின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

"நான் பல ஆண்டுகளாக விலங்குகளை புகைப்படம் எடுத்து வருகிறேன், கேரட் என்று நான் செல்லமாக பெயர் சூட்டிய இந்த மானிடம் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது, என்று கார்வர் (புகைப்பட கலைஞர்)கூறினார். தாக்கப்பட்ட மான் பெரும் வலியை அனுப்பவித்து வருகிறது. எனினும் உள்ளூர் அதிகாரிகள் மானை கருணைக்கொலை செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளனர். அம்புக்குறியை அகற்றினாலும் அது அதிக காயத்தை ஏற்படுத்தக்கூடும் மற்றும் அதிக இரத்தப்போக்கு ஏற்படக்கூடும் என்கின்றனர். செய்திகளைப் பரப்பும் முயற்சியில், கார்வர் 'கேரட் தி மேஜிக் மான்' என்ற பேஸ்புக் பக்கத்தைத் தொடங்கி உள்ளார்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios