திருச்சி மாநகராட்சி 63 வது வார்டு கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியில் அமைய இருக்கும் புதை வடிகால் கழிவு நீர் தேக்கத் தொட்டி சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக அகற்ற வேண்டுமென பொதுமக்கள் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி கல்கண்டார் கோட்டை பகுதியில் கழிவு நீர் தேக்க தொட்டியை அகற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டம்...
2 views0 comments