
பேஸ் புக் என்பது உலகத்தில் உள்ள அனைத்து செய்திகளையும் யார் வேண்டுமானாலும் ஷேர் செய்யலாம் என்ற ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளது. அத்தகைய வாய்ப்பை தவறாக பயன்படுத்துவதாக கூறி பேஸ் புக் நிறுவனம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த அனைத்து செய்தி தளங்களையும் முடக்கி வைத்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த செய்தி தளங்கள் ஒரு செய்தியையும் பேஸ் புக்கில் ஷேர் செய்ய முடியாது.