• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

பில் கேட்ஸை முந்திய பணக்காரர்

டெஸ்லா இன்க் இணை நிறுவனர் எலோன் மஸ்க், பில் கேட்ஸைக் கடந்து உலகின் இரண்டாவது பணக்காரராக முன்னேறி உள்ளார்.


49 வயதான இவரின் பண மதிப்பு 7.2 பில்லியன் டாலராக உயர்ந்து 127.9 பில்லியன் டாலராக இருக்கிறது. இது டெஸ்லாவின் பங்கு சந்தையால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மஸ்க் தனது நிகர மதிப்பில் 100 பில்லியன் டாலரை சேர்த்துள்ளார், இது உலகின் 500 பணக்காரர்களின் தரவரிசையில் உள்ள அனைவரையும் விடவும் அதிகம். ஜனவரியில் அவர் 35 வது இடத்தைப் பிடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. செல்வ வரிசையில் அவர் முன்னேறியதிற்கு பெரும்பாலும் டெஸ்லா நிறுவனமே காரணம்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios