
அசாமில் அரிய வகை வாத்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கலர் கலர் நிறங்களை கொண்ட இந்த வகை வாத்து அசாமில் இருப்பது தெரியவந்துள்ளது.மேலும் கடந்த 100 ஆண்டுகளில் இது போன்று வாத்து இருப்பது இதுவே முதல்முறையாகும். அஸ்ஸாமில் உள்ள மசூரி எனும் ஏரியில் கண்ணை கவரும் இந்த வாத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.