
துபாயில் உள்ள ஒட்டக பண்ணையில் விலை உயர்ந்த ஒட்டகங்கள் இருக்கின்றன. காதலி ஆசைப்பட்டதால், விலை உயர்ந்த ஒட்டகத்தை பண்ணையில் இருந்து திருடி காதலிக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளான் காதலன். பண்ணையின் உரிமையாளர் காவல் துறையில் புகாரளித்ததை அடுத்து, குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் அந்த காதலன்.