இந்திய நடிகையான திஷா பாட்னி தனது சமீபத்திய விடுமுறையின் நினைவுகளை இணையத்தில் பகிர்ந்து கொண்டார். மாலத்தீவு சென்ற இவர் தனது ஸ்கூபா டைவிங் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வீடியோ, அவர் மீனுடன் நீந்தி மகிழ்வதைக் காட்டுகிறது.

இன்ஸ்டாகிராமில் நீருக்கடியில் உள்ள வீடியோவைப் பகிர்ந்த திஷா, மீன் மற்றும் ஆக்டோபஸ் ஈமோஜிகளுடன் “சில நண்பர்களை உருவாக்குகிறேன்” என்று தலைப்பிட்டார்.
வீடியோ அரை மணி நேரத்திற்குள் 1,61,000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றது. திஷா எம். எஸ். தோனியின் வரலாற்று படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.