• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

பல மொழிகளைக் கற்க டியோலிங்கோ செயலி...

பல மொழிகளைக் கற்க விரும்புவோருக்கு உதவும் வகையில்

டியோலிங்கோ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. சொன்னதை சொல்லும் கிளியின் உருவப்படத்தை வைத்திருக்கும் இந்த செயலி கற்போருக்கு சிறந்த நண்பனாக மாறுவதாக செயலியை பயன்படுத்தும் மாணவர்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்கின்றனர்.


பிரஞ்சு, ஸ்பானிஷ் போன்ற மொழிகள் மட்டுமின்றி அழிந்து போன மொழிகளையும் இந்த செயலி கற்பிக்கிறது.


பயனருக்கு எளிதில் புரியும் வண்ணம் உருவப்படங்களோடு கற்பிப்பதே இதன் சிறப்பம்சம். மாணவர்கள் உச்சரிப்பையும் இது சோதிக்கிறது.


உதாரணமாக பிரஞ்சு மொழியை நாம் தேர்வு செய்தால், ஒரு பல்கலைக்கழகத்தில் மொழி பாடங்களை கற்பிக்கும் வகையில் நடத்துவதாக டியோலிங்கோ

உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios