• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

பயங்கர நோயிலிருந்து குணமடைய சில வழிகள்

இந்தியா நீரிழிவு நோயின் தலைநகரம் என அறியப்படுகிறது. நீரிழிவு நோய் கோவிட்-19 உடைய தீவிர தன்மைக்கு வித்திடும்.


இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்பதால் சரியான உணவுப் பழக்கத்தை தேர்வு செய்வது இன்றியமையாதது. சிறந்த நீரிழிவு நோய் உணவுக் கட்டுப்பாடு இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீண்டகால ஆபத்துகளைத் தடுக்கும்.


நீரிழிவு நோயாளிகள் குறைவான கார்போஹைட்ரேட் எடுத்து கொண்டு அதிக நார்ச்சத்து உணவுகளை உண்ண வேண்டும்.


எல்லா கார்போஹைட்ரேட்டும் தீங்கானது அல்ல. சிறந்த உணவுவகைகளை தேர்வு செய்ய அதன் க்ளைசமிக் இன்டெக்ஸ் அளவு கோலை சரிப்பார்க்கலாம். ராகி, பார்லி போன்றவை நார்ச்சத்துமிக்க தானியங்கள் ஆகும்

வெல்லம், தேன் மற்றும் பேரித்தப்பழம் போன்ற இனிப்புகளை பயன்படுத்தி சர்க்கரை சாப்பிடும் ஆசையை தவிர்க்கலாம்.


இந்த நோய் இருதய கோளாறுக்கு வழிவகுக்கும் என்பதால் அதிக கொழுப்பு சத்தும் ஆபத்தானதே. எனினும் நட் பட்டர் போன்றவை உபயோகிக்கலாம். பாக்கிங் செய்யப்பட்ட உணவுப்பொருட்களை தவிர்ப்பது நல்லது.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios