விழிப்புணர்வு - மரணம்

பல்வேறு சமயங்கள், வழக்கம், மாற்றம் என கேள்விப்பட்டாலும்.. மனித வாழ்க்கை சார்ந்த ஆயிரமாயிரம் அறிவியல் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டாலும், மனிதனின் மரணத்திற்கு பின்பு என்ன நடக்கிறது..? என்னவாகும்..? என்ற மர்மமான அதே சமயம் சுவாரசியமான கேள்விக்கு நிகராக எந்த ஆய்வும் இல்லை என்பதே நிதர்சனம். அப்படியான ஒரு தேடுதலை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட மிகப்பெரிய அறிவியல் ஆய்வின் படி , இறந்த பிறகு என்னவாகும் என்ற கேள்விக்கான விடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..!


பிரிட்டன் நாட்டை அடிப்படையாக கொண்ட ஒரு ஆய்வாளர்கள் அணி மாரடைப்பு நோயாளிகளை தொடர்ச்சியாக அதாவது கடந்த 4 ஆண்டுகளாக ஆய்வு செய்துள்ளனர். மாரடைப்பில் இருந்து உயிர் பிழைத்தவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர், மருத்துவ ரீதியாக அவர்கள் இறந்துவிட்டனர் என்று அறிவித்துவிட்ட குறிப்பிட்ட நேரத்தில் "விழிப்புணர்வில்" இருந்ததாகவும் சில வடிவங்கள் கண்டதாகவும் விவரித்துள்ளனர்.


நோயாளி :


இந்த ஆய்வில் ஒரு நோயாளியை மீள் உயிர் பெற வைக்க டாக்டர்கள் மற்றும் நர்சுகள் முயற்சி செய்த போது அவர் (நோயாளி) என்ன நடக்கிறது என்ற ஒரு "மிகவும் நம்பகத்தனமான" தகவலை அளித்துள்ளார்.

ஒரு பிரகாசமான, சூடான, வரவேற்பு ஒளியின் உணர்வை மக்கள் விவரிக்கிறார்கள், அது மக்களை நோக்கி இழுக்கிறது.


"அவர்கள் இறந்த உறவினர்களை அனுபவிக்கும் ஒரு உணர்வை விவரிக்கிறார்கள், கிட்டத்தட்ட அவர்களை வரவேற்க வந்ததைப் போல. பல சந்தர்ப்பங்களில் அவர்கள் திரும்பி வர விரும்பவில்லை என்று அவர்கள் அடிக்கடி கூறுகிறார்கள், இது மிகவும் வசதியானது, மேலும் அவர்கள் திரும்பி வர விரும்பவில்லை என்று அவர்களை ஈர்க்கும் ஒரு காந்தம் போன்றது.


"நிறைய பேர் தங்களை விட்டு பிரிந்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் அவர்களைப் தானே பார்க்கும் ஒரு உணர்வை விவரிக்கிறார்கள்.

Earnbounty_1068_260_0208.jpg
  • Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram
cadests.jpg
water.jpg
bag.jpg
Screenshot%20(17)_edited.jpg
XCM_Manual_1209672_1068x260_.jpg

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios