
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவாக்சின் போன்ற மருந்துகள் உரிய முறையில் கிடைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதோடு மட்டுமல்லாமல், குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 92 நாடுகளுக்கு கோவாக்சின் மருந்தை கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளார்.இதற்கென 4 பில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளதாக விர்ச்சுவல் மீட்டிங் ஒன்றில் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.