தாய்மார்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்ட தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று பரவிவிடும் என்ற அச்சம் நம்மிடையே இருந்து வந்தது. ஆனால் தற்போதைய ஆய்வு முடிவில் தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பரவாது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

COVID-19 நோய்த்தொற்று ஏற்பட்ட தாய்மார்களிடமிருந்து தாய்ப்பாலில் வைரஸுக்கு எதிரான குறிப்பிட்ட மற்றும் செயலில் உள்ள ஆன்டிபாடிகள் இருப்பதாகவும், அவை பால் மூலம் வைரஸை மாற்றாது என்றும் இந்த ஆரம்ப முடிவுகள் தெரிவிக்கின்றன