• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

3 விதமாக உருமாறிய புதிய வகை கொரோனா - கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார அமைப்பு !!!


முதல்முறையாக 2019 டிசம்பர் மாதம் சீனா

இங்கிலாந்தில் அடையாளம் காணப்பட்ட இந்த கொரோனா வைரஸ் தற்போது 82 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை திட்டத்திற்கான தொழில்நுட்ப தலைவர் மரியா வான் கேர்க்கோவ் தெரிவித்துள்ளார்.

கொரோனா 2.0 !

தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் 39 நாடுகளிலும், பிரேசிலில் கண்டறியப்பட்ட புதுவகை கொரோன வைரஸ் 9 நாடுகளிலும் பரவியுள்ளதாக தெரிவித்தார். தற்போது பரவிக்கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் முன் பரவிய வேகத்தை விட அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு நாடும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மாஸ்க் மஸ்ட்டு பிகிலே !!!

தற்போது முகக்கவசம் மற்றும் சானிடைசர் மற்றும் சமூக இடைவெளி போன்றவற்றை கட்டாயமாக்கி உள்ளது இங்கிலாந்து அரசு !

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios