• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

அந்தநல்லூர் வட்டார மருத்துவ ஊழியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து



நேற்று ( ஆகஸ்ட் 15 2020 ) சுதந்திரதின நன்னாளில் மக்களுக்கான சுகாதார பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு சிறப்பு பணியாற்றி வரும் அந்தநல்லுர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பெருகமணி மேம்படுத்தபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர்களான மருத்துவர் திருமதி சுபா மற்றும் மருத்துவர் திரு. வினோத், மற்றும் அந்தநல்லுர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு. ராஜமாணிக்கம், சுகாதார ஆய்வாளர்கள் திரு. தட்சணாமூர்த்தி, மற்றும் திருமதி சாந்தி, மற்றும் மருத்துவ செவிலியர்கள் ஊழியர்களுக்கு அந்தநல்லுர் ஒன்றிய சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக பயனாடை அணிவித்து அவர்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள் தெரிவிக்கபட்டது.





Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios