• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

தற்கால உணவு போர்

சீனாவிலும் தென் கொரியாவிலும் உள்ள சமூக ஊடக பயனர்கள் தங்கள் கலாச்சாரத்தை திருடி விட்டதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுகின்றனர்.



கொரிய உணவின் இன்றியமையாத பகுதியான, பெரும்பாலான மக்கள் விரும்பும் புளித்த முட்டைக்கோஸ் உணவான கிம்ச்சியே விவாதத்திற்கு வித்திட்டது. சீனா, சர்வதேச அமைப்பிலிருந்து [ஐஎஸ்ஓ]

கிம்ச்சிக்கான சான்றிதழைப் பெற்ற பிறகு, மாநில ஊடகங்கள் ஆன்லைனில் போர் நடந்தி

வருகின்றனர்.



இது தென் கொரியர்களிடையே கோபத்தைத் தூண்டியது. சீனா கிம்ச்சியை தனது சொந்தமாகக் கூற முயற்சிக்கிறது என்று கொரியர்கள் கூறுகின்றனர்.


இது குறித்து, சீன இணைய பயனர்கள் கூறுவதாவது; தென் கொரியா மக்கள் ஆண்டுக்கு 2 மில்லியன் டன் கிம்ச்சி உட்கொள்கின்றனர். அதன் பெரும் பகுதி சீனாவிலிருந்து வருவதால், இந்த உணவை தங்களுக்கு சொந்தமாகக் கோருவதற்கான அனைத்து உரிமையும் தங்களுக்கு இருப்பதாக கூறினர்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios