
பொருளாதாரம், கல்வி, ஆரோக்கியம் மற்றும் வெளிநாட்டு நிகழ்வுகள் போன்றவை குறித்து வலைதளத்தில் எழுத்தர்கள் பதிவிடுவதற்கு சீன அரசிடம் எழுத்தர்கள் ஒப்புதல் வாங்க வேண்டும் என்று சீன அரசு அறிவித்து உள்ளது. இது எழுத்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.