
ஆஸ்திரியாவில் அனிகா மோரிட்ஸ் என்ற பெண் சிறு வயது முதல் ஒரு பூனையை வளர்த்து வந்துள்ளார். இவர் அதிக நேரம் பூனையுடனே செலவிடுவதால் அந்த பூனை, எஜமானி சொல்வது அனைத்தையும் கேட்குமாம். தற்போது ஒரு நிமிடத்தில் ஹை-பை கொடுப்பது, மணி அடிப்பது போன்ற எஜமானி சொல்லும் 26 செயல்களை ஒரு நிமிடத்தில் செய்து அசத்தி உள்ள பூனைக்கு கின்னஸ் விருது கொடுக்கப்பட்டுள்ளது.