துரத்தும் தொற்றுநோய்!நம்மை மிரட்டும் புற்றுநோய்! மருத்துவத்துறைக்கு சவால் விடும் புற்றுநோய் உலகெங்கும் இன்று கிளைகளை கொண்டுள்ளது.அச்சுறுத்தும் இந்நோயை பற்றி திரட்டாய் இதோ-

இத்தகைய புற்றுநோய் ஐந்து முக்கிய பிரிவுகளாக பிரிக்கலாம். அவை
• கார்சினோமா
-தோல் மற்றும் உள் உறுப்புகளின் திசுக்களில் ஏற்படக்கூடியது.
• சார்கோமா
- இது எலும்பு, குருத்தெலும்பு, கொழுப்பு, தசை, மற்றும் இணைப்புத் திசுக்களில் ஏற்படுகிறது.
• லுக்கேமியா
- ரத்தம் மற்றும் எலும்பு மச்சை களில் ஏற்படுகிறது.
• லிம்போமா
- நோய் எதிர்ப்பு சக்தி இன்றி ஏற்படுகிறது.
• சென்ட்ரல் நேர்வஸ் சிஸ்டம்
- மூளை மற்றும் முதுகு தண்டுவடத்தில் ஏற்படுகிறது.
40 வகை கேன்சரா?
1. அட்ரீனல் கேன்சர்
2. அநல் கேன்சர்
3. அப்பன்டிக்ஸ் கேன்சர்
4. பைல் டக்ட் கேன்சர்
5. பிளாடர் கேன்சர்
6. போன் கேன்சர்
7. பிரைன் கேன்சர்
8. பிரஸ்டு கேன்சர்
9. சர்விகல் கன்சர்
10. கோலன் கேன்சர்
11. இசோபேகள் கேன்சர்
12. கால் பிளாடர் பிளாடர் கேன்சர்
13. கேஸ்டோடைநல் ரோபோ பிளாஸ்டிக் கேன்சர்
14. தலை மற்றும் நெக் கன்சர்
15. ஹாட் கிங் லிம்போமா
16. இன்டஸ்டினல் கேன்சர்
17. கிட்னி கேன்சர்
18. லுக்கேமியா
19. லிவர் கேன்சர்
20. லங் கேன்சர்
21. மெலனோமா
22. மீசோதிலியோமா கேன்சர்
23. மல்டிபிள் மெலனோமா
24. நியூரோ என்டோகிரைன் கேன்சர்
25. நான் ஹார்டின் லிம்போமா
26.ஓரல் கேன்சர்
27.ஓவரியன் கேன்சர்
28.பேன்க்கிரியாட்டிக் கேன்சர்
29. ப்ரோஸ்டேட் கேன்சர்
30. சைனஸ் கேன்சர்
31. ஸ்கின் கேன்சர்
32. சாஃப்ட் டிஷ்யு சார்கோமா
33. பைனல் கார்ட் கேன்சர்
34. ஸ்டொமக் கேன்சர்
35. டெஸ்டிகுலார் கேன்சர்
36. த்ரோட் கேன்சர்
37. தைராய்டு கேன்சர்
38. யூ ட்ரைன் கேன்சர்
39. வஜைனால் கேன்சர்
40.வுல்வர் கேன்சர்
காலம் காலமாய் பயந்தது போதும் . தகர்த்தெரியும் வழிகள் இதோ:
1. அனைத்து விதமான புகையிலையையும் தவிர்ப்போம்.
2.சத்தான காய்கறிகள் கொழுப்பில்லா உணவுகள் அவசியம்.
3. உடற்பயிற்சியை மேற்கொள்ளவும்.
4. உடல் எடையை கட்டுபாடு அவசியமானது.
5. மதுவும் புகையும் கேன்சரின் நுழைவு வாயில்.
6. ஆலைகளின் தேவையற்ற கதிர் வீச்சிகளிடமிருந்து பாதுகாப்பு அதி முக்கியம்.
7. ரசாயன தொழிற்சாலைகளில் பணி புரிபவர்கள் குறிப்பாக பைபர்ஸ், பென்ஸின், அரோமேட்டிக் அமினின், மற்றும் பாலி கிளாரிநெட் பைபினன்ஸ் பணியிலிருப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்கவும்.
8. புற்றுநோயை ஏற்படுத்தும் நோய்த்தொற்றுகள் ஏற்படாத போல் பாதுகாப்பாக இருக்கவும்.
9. தூக்கத்தின் நேரமானது சராசரியாய் இருக்க வேண்டும்.
10.விட்டமின் - டி யின் பங்கு நம்மை ஆரோக்கியத்துடன் வைக்கும்.