• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

மானின் நோய் மனிதருக்கும் பரவுமா?


கனடாவில் குறைந்தது 22 மாநிலங்களில், ஒரு நரம்பியல் நோயால் மான்கள் இறந்து கொண்டிருக்கின்றன. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் இந்த நோயை"ஜாம்பி மான் நோய்" என்று அழைக்கின்றனர்.


நோயின் அறிகுறிகள்: தடுமாற்றம், எடை குறைதல், மக்கள் மீதான பயத்தை முற்றிலுமாக இழப்பது ஆகும். இந்த "ஜாம்பி மான் நோய்" மனிதர்களுக்கு பரவ முடியுமா? என ஆராய்ந்தனர்.



துரதிர்ஷ்டவசமாக, பதில் "ஆம்" என்பதே. இந்த நோய்க்கு காரணம் ப்ரியான்ஸ் என்று அழைக்கப்படும் புரதம் ஆகும்.மேலும் அவை பிற உயிரினங்களையும் தாக்கக்கூடும். நோயால் பாதிக்கப்பட்ட மான் இறைச்சியை உண்ணும் மக்களும் நோய்வாய்ப்படக்கூடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

நல்ல செய்தி என்னவென்றால், இது வரை மனிதர்கள் யாரும் இந்த நோயால் பாதிக்கப்படவில்லை.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios