• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

திருச்சியிலிருந்து பிற மாவட்ட மண்டலத்திற்கும் பேருந்து சேவை தொடக்கம்.

திருச்சியிலிருந்து நான்காவது மண்டலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமின்றி சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விழுப்புரம் மார்க்கத்தில் அம்மாவட்டங்களின் எல்லை வரை பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


8 views0 comments

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios