• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

பதறாதீங்க., இது கேக் தான்! - மனிதர் படுத்திருப்பது போலவே கேக் செய்த பிரிட்டன் பேக்கர் பெண்கில்லேன்!!



பிரிட்டனை சேர்ந்த கேக் பேக்கர் பெண் கில்லேன் என்பவர் தான் மனிதன் படுத்திருப்பதை போலவே இருக்கின்ற இந்த கேக்கை உருவாக்கி உள்ளார். சமையல் கலை மீது உள்ள அளவற்ற ஆர்வம் காரணமாக கேக் பேக்கர் பெண் கில்லேன் மனித வடிவிலான கேக்கை செய்து அசத்தி உள்ளார். தற்போது இந்த கேக்கின் புகைப்படம் இணையத்தில் தாறுமாறாக பரவி வருகிறது.

1 view0 comments

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios