• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

இந்தியாவிற்கு வரப்போகும்முதல் நவீன மின்சார இருசக்கர வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலை!!!

வளர்ந்து வரும் டெக்னலாஜியில் வாகனங்கள் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.குறிப்பாக இருசக்கர வாகனம் இல்லாமல் நம்மால் எந்த ஒரு இடத்திற்கும் செல்ல முடியாது.வாகனங்களில் இருந்து வரும் புகையினால் சுற்றுசூழல் அதிகமாக மாசுபடுகிறது. இதற்காகவே மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஓசூரில் மின்சாரத்தில் இயங்க கூடிய இரு சக்கர வாகனங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஓசூரில் இந்த நவீன மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு மையத்தை திறப்பது ஒரு முக்கியமான மைக்கல்லாக பார்க்கப்படுகிறது. இருசக்கர வாகணுங்கலுக்கான தேவை பல மடங்காக உயர்ந்துள்ள காரணத்தினால் இந்த தொழிற்சாலை பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்க பட்டு உள்ளது.



இதன் மூலம் 4 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பும், ஆண்டிற்கு 1.10 லட்சம் வாகனத்தை தயாரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios