2002 ஆம் ஆண்டிலிருந்து லண்டனில் ஒரு உள்ளூர் பாரம்பரியம் கடைபிடிக்கப்படுகிறது.இந்த பாரம்பரியம் மறைந்த ஒரு சுற்றுலா பயணிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

கார்ன்வால், என்பவர் போர்த் கடற்கரைக்கு தவறாமல் வருகை தந்தார். அவரது “உலாவல்” பாணி சற்று வித்தியாசமாகத் இருந்தது. அவர் “பெல்லிபோர்டிங்” செய்தார். அதாவது வயிற்றில் நீரை வாரி அடித்து போர்டிங் செய்வது. முன்னர் இது யாருக்கு பிடிக்காததாய் இருந்தாலும் காலப்போக்கில் மக்கள் விரும்பும் போட்டியாய் மாறியது.
தற்போது அங்கு வாழும் மக்கள் வருடாவருடம் நடத்தப்படும் இந்த போட்டிக் குறித்து பெருமிதம் கொள்கிறார்கள். வெற்றி என்பது ஒரு போனஸ், ஆனால் யாரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை - எல்லாவற்றிற்கும் மேலாக இதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக கூறுகின்றனர் லண்டன்வாசிகள்.