ப்ரோசன் பிரின்சஸ் ரசிகர்கள், எல்சா 'லெட் இட் கோ' அவுட் செய்து ஒரு காவிய பனி கோட்டையை உருவாக்குவதை அறிவர். அதே போல் பனி குகைகள் நிஜ வாழ்க்கையிலும் உள்ளது.அவற்றில் சிலவற்றை ஆராய்வோம். கிரிஸ்டல் குகை: இந்த நம்பமுடியாத குகை ஐரோப்பாவின் வட்னஜோகுல் பனிப்பாறையில் அமைந்திருக்கின்றது. மேலும் இந்த குகை கதைப்புத்தகத்தில் உள்ளது போல தோற்றமளிக்கும்.

மெண்டன்ஹால் பனிப்பாறை, அலாஸ்கா: பனிப்பாறையின் மேற்பரப்பின் கீழ் மறைந்திருக்கும் இந்த குகை கண்கவர் நீல நிறத்தில் உள்ளது. பனிக்கட்டி சுவர்கள் மத்தியில் ஈர்க்கக்கூடிய பனி வடிவங்கள் மற்றும் ஏரிகள் உள்ளன. ஈஸ்ரீசென்வெல்ட், ஆஸ்திரியா இந்த பனிக்கட்டி தளம் குளிர்காலத்தில் மலையின் உள்ளே இருக்கும் காற்று வெப்பமடையும் போது உருவாகிறது.
ஸ்பென்சர் பனிப்பாறை, அலாஸ்கா:

ஸ்பென்சர் பனிப்பாறையில் ஆராய பல விஷயங்கள் உள்ளன. நீல நிற உருகும் நீர் குகைகள் மற்றும் மர்மமான சுரங்கங்கள் ஆராய போடும் பட்டியலில் முதல் இடத்தில் இருக்க வேண்டும்.