சர்வதேச போட்டிகளில் இருந்து இந்திய வேகபந்து வீச்சாளர் அசோக் டிண்டா ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
அசோக் டிண்டா
இந்திய வேகபந்து வீச்சாளர் அசோக் டிண்டா. இவர் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த இலங்கைக்கு எதிராக நடந்த t 20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை இவர் 13 ஒரு நாள் மற்றும் 9 t 20 போட்டிகளில் விளையாண்டுள்ளார்.
குஜராத் அணிக்காக விளையாடி கொண்டிருக்கும் போது இவரது கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து இவர் தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாட முடியவில்லை. இந்நிலையில் தனக்கு வயது 35 இற்கு மேல் ஆகிவிட்டதால் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

3 விதமாக உருமாறிய புதிய வகை கொரோனா - கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார அமைப்பு !!!