நெதர்லாந்தில் நடந்த ஏலத்தில் 170,000 டாலருக்கு ‘பேர்ட் வித் கிரெனேட்’ என்ற ஓவியம் விற்கபட்டது. இது பிரிஸ்டலில் ஒரு வீட்டின் பக்கத்தில் அமைந்துள்ள ஓவியம். இந்த ஓவியம் வீட்டின் மதிப்பை திடீரென உயர்த்தி உள்ளது . இதனால் வீட்டின் விற்பனையை உரிமையாளர்கள் சிறிது நேரம் இடைநிறுத்தச் செய்துள்ளனர்.

"ஆச்சூ !!" என்று ஒரு பெண் தும்முவதும், அவளது பல்வரிசைகள் காற்றில் பறப்பதையும் ஓவியம் சித்தரிக்கிறது. இதை வரைந்தவர் பாங்க்ஸி. அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கிலும் வெளியிட்டார். இவர் 1990ல் அறியப்பட்ட கலைஞராவார்.