• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

சிகாகோவில் கலை நிரம்பிய வீடு


ஒரு சிறந்த இன்டீரியர் டிசைனிங் அதன் நிறங்களை சரியாக தேர்வு செய்வதிலேயே உள்ளது.அந்தவகையில் வால்நட் நிற தளங்களை கொண்டு ஒரு அழகான வீடு பூதிசெய்யபட்டுள்ளது. வீலர் கியர்ன்ஸ் கட்டிடக் கலைஞர்கள், கலைநயத்துடன் வீடு விரும்பிய ஒரு ஜோடிக்கு சிறப்பாக செய்து தந்துள்ளனர். சமூகத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள கலெக்டர்கள் , 75 பேர் வரை கலந்துகொள்ள கூடிய நிகழ்ச்சிகளை நடந்த விரும்பினர்.அதனை கருத்தில் கொண்டே ஒலி மற்றும் லைட்டிங் அமைப்புகள் கவனமாக ஒருங்கிணைக்கப்பட்டன.


உரிமையாளரின் தந்தையில் ஒருவர் ஒரு இயந்திரவியலாளர், இதுவே இரும்பு மற்றும் மரப் பொருள்களை கொண்டு வீடு முழுவதும் வடிமைக்க காரணமாய் இருந்தது. பிரத்யேக சுழல் படிக்கட்டுடன் பெரிய புத்தக அலமாரி வீட்டில் மிகுந்த அழகை பெறுகிறது.

ஒரே ஒரு கொள்கையை வீடு முழுவதும் பயன்படுத்தி மிகவும் நேர்த்தியாக அதே சமயத்தில் குடும்பம் தங்கும் அமைதியான இடமாய் உருவாக்கி உள்ளனர்.



Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios