• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

கடல் முழுவதையும் இயக்கும் சிறிய ஒரு செல் உயிரி!


பைட்டோபிளாங்க்டன், என்பது சிறிய ஒற்றை செல் பாசிகள் ஆகும். பூமியின் பெருங்கடல்கள் முழுவதும் பரவி இருந்தாலும் இவற்றை இதுவரை பெரிதாக மதிப்பிட்டதில்லை. எனினும் , ​​புதிய ஆராய்ச்சி ஒன்றில் ஆர்க்டிக் கடலின் சுற்றுச்சூழல் அமைப்பில் சிறிய-மிதக்கும் நுண்ணுயிரிகள் முக்கிய பங்கு வகிக்கிப்பதாகக் ஸ்டான்போர்டு ஆராய்ச்சியாளர் ஆர்டினா கூறினார்.



பல தசாப்தங்களாக, விஞ்ஞானிகள் ஆர்க்டிக்கில் பைட்டோபிளாங்க்டன் குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தின் துவக்கத்தில் செயலற்ற நிலையில் இருப்பதாகக் கருதினர், கோடையில் ஆர்க்டிக் கடல் பனி குறையத் தொடங்கிய பின்னரே இது பெருகும் என எண்ணினர். ஆனால் இந்த விஷயத்தில் விஞ்ஞான இலக்கியத்தின் புதிய ஆய்வு - பைட்டோபிளாங்க்டன் பனி முற்றிலும் மூடி இருந்தாலும் ஒளிச்சேர்க்கை செய்வதையும் ஆர்க்டிக் கடல் பனிக்கு அடியில் பூப்பதையும் தொடர்கிறது என்று வியாழக்கிழமை ஃபிரான்டியர்ஸ் இன் மேரேன் சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டது.



வளிமண்டலத்திலிருந்தும் கடலிலிருந்தும் CO2 ஐ இழுக்க பைட்டோபிளாங்க்டன் உதவுவதால், ஆர்க்டிக்கின் கார்பன் சுழற்சியில் முக்கிய இடம் வகிக்கிறது. இதற்கு அதன் இன மிகுதியே காரணம் என்றாலும் அவற்றின் உணவு அல்லது வாழ்க்கைச் சுழற்சி குறித்து பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை" என்று ஆர்டினா கூறினார்.


Recent Posts

See All

பல மொழிகளைக் கற்க டியோலிங்கோ செயலி...

பல மொழிகளைக் கற்க விரும்புவோருக்கு உதவும் வகையில் டியோலிங்கோ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. சொன்னதை சொல்லும் கிளியின் உருவப்படத்தை வைத்திருக்கும் இந்த செயலி கற்போருக்கு சிறந்த நண்பனாக மாறுவதாக செயலியை ப

மனிதர்களிடமும் எலிகளிலும் இயற்கையாகக் காணப்படும் லிபோகலின் -2 ..

மனிதர்களிடமும் எலிகளிலும் இயற்கையாகக் காணப்படும் லிபோகலின் -2 என்ற ஹார்மோன் உடல் பருமனுக்கு சிகிச்சையளிக்கக் கூடியது என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. எல்.சி.என் 2 ,உணவு உண்ட பிறகு திருப்தியை ஏற்

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios