
தற்போது இருக்கின்ற மொபைல் போன்களின் மத்தியில் ஆப்பிள் தனி இடத்தை பிடிக்கிறது. சாட்டிங்கில் உணர்வுகளை பிரதிபலிக்க எமோஜிகல் பயன்படுத்தப்படுகின்றன. இதயத்தில் நெருப்பு பற்றி எரிவது , கொட்டாவி விடுவது, ஜலதோஷத்தில் இருப்பது போன்ற இன்னும் சில எமோஜிகளை ஆப்பிள் நிறுவனம் தனது பயனர்களுக்கு கொடுத்துள்ளது. மேலும் நிற வேறுபாடுகளை கொண்டுள்ள எமோஜிகளையும் ஆப்பிள் அளித்துள்ளதால், ஐபோன் பயனர்கள் ஒரே குஷியில் உள்ளனர்.