• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

ஆங்கிரி பாட் போல் மாஸ் காட்டும் குட்டி பறவை..

ஒரு உண்மையான 'கோபமான பறவை' அதன் உள் சூப்பர் ஹீரோவை கேமராவில் வெளிகாட்டி உள்ளது. வனவிலங்கு புகைப்படக் கலைஞர் வில் ஹால் கடந்த வாரம் சில மீட்டர் தூரத்தில் ஒரு நடாட்சைக்(கொட்டை களை உண்டு வாழும் பறவை) கண்டபோது சில படங்களை பிடிக்க காத்திருந்தார். அது அவரை நோக்கி பறக்கப் போகிறது என்று சந்தேகித்த, விரைவான சிந்தனையுள்ள புகைப்படக் கலைஞர், அந்த சிறிய பறவையின் ஒற்றை 'லக்கி ஷாட்டை' படம் பிடித்தார். அந்த புகைப்படத்தில் அந்த குட்டி பறவை சூப்பர் ஹீரோவான ஆங்கிரி பாட் போல் போஸ் கொடுத்து உள்ளது. 'இது எனக்கு கிடைத்த மிகச் சிறந்த புகைப்படம் - இது மிகவும் வேடிக்கையானது, என்னைப் புன்னகைக்கச் செய்கிறது, என்று வில் கூறினார்.


Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios