• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

திருச்சியில் உணவுக்காக காத்திருந்தவர் விபத்தில் பலி...



திருச்சி காவிரி ஆற்று பாலத்தில் (14-6-2020) நேற்று இரவு உணவுக்காக சாலையை கடக்கும்போது ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்தப் படத்திலுள்ள பெயர் விலாசம் தெரியாத சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்கவர் படுகாயமடைந்தார் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அங்கு அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர் இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios