• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

அமெரிக்காவில் ஓயாத இனவெறி ? - கறுப்பின சிறுமியின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே!!

அமெரிக்க அரசியலில் நீங்காத இடம் பிடித்து வருவது இனவெறி! கறுப்பின மக்களுக்கு உரிமைகள் மற்றும் சுதந்திரம் அமெரிக்காவில் காலங்காலமாக மறுக்கப்பட்டு வருவது சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக இனவெறி தொடர்பாக அமெரிக்க போலீசார் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்து கொண்டே தான் இருக்கிறது.


இந்நிலையில் வாஷிங்க்டன் அமெரிக்காவில் உள்ள ரோசாச்சஸ்டர் மாகாணத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டகறுப்பினத்தை சேர்ந்த,

ஒன்பது வயதேயான சிறுமியின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்த வெள்ளையின போலீசாரை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


ஸ்பிரே அடித்த போலீசாரின் பதில் நியாயமானதா ?

"மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை காரில் ஏற்ற முயன்ற பொது அந்த சிறுமி ஏறுவதற்கு மறுத்ததனால் தான் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து பத்திரமாக காரில் ஏற்றினோமே தவிர நிற வேறுபாடு காட்டவில்லை" இவ்வாறு அவர் கூறினார்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios