• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

விருட்சுவல் காமிக்-கான் பேனல்களை தொகுத்து வழங்கப்போகிறது அமேசான் பிரைம் வீடியோ.



விருட்சுவல் காமிக்-கான் பேனல்களை தொகுத்து வழங்குகிறது அமேசான் பிரைம் வீடியோ.


அமேசான் பிரைம் வீடியோ புதன்கிழமை அன்று அதன் சொந்த தொடர்களான ​​தி பாய்ஸ் , அப்லோட், ட்ருத் சீக்கர் மற்றும் உடோப்யா போன்றவற்றில் இருக்கும் நடிகர்கள், படைப்பாளிகள் மற்றும் குழுவினருடன் நான்கு காமிக்-கான் @ ஹோம் பேனல்களை வழங்கும் என்று கூறியுள்ளது.ஜூலை 23 மதியம் பி.டி. யிலிருந்து பேனல்கள் சான் டியாகோ காமிக்-கானின், யூடியூப் சேனலிலும், அமேசான் விருட்சுவல்-கான் போர்ட்டலிலும் ஒளிபரப்பப்படும்.


இது புதிய விருட்சுவல் மாநாட்டின் கருத்தை அமேசான் விருட்சுவல் -கான் ஸ்ட்ரீமிங் தளம் இந்த மாதத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ரசிகர்கள் ஒன்றிணைந்து தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களைப் பார்ப்பதில் பகிர்ந்து கொள்ளலாம். காமிக் புத்தகத் திரைப்பட முக்கியத்துவத்தை வாசிக்கலாம் மற்றும் சிறந்த கலைஞர்களிடமிருந்து காமிக் புத்தக கதாபாத்திரங்களை எவ்வாறு வரையலாம் என்பதை அறியலாம். விருட்சுவல் ஹப் ஜூலை 23 முதல் ஜூலை 26 வரை மற்றும் amazon.com/virtualcon இல் இலவசமாகக் கிடைக்கும். கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, இந்த ஆண்டு சான் டியாகோ காமிக்-கான் ஜூலை 22-26 ல் நடைபெறும் காமிக்-கான் @ ஹோம் மூலம் இலவச டிஜிட்டல் அனுபவத்திற்கு மாறுகிறது.


Source: CNET




Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios