• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

அமேசானின் அடுத்த CEO வாக முன்னேறிய ஆண்டி ஜாஸி!!!


உலகின் முன்னணி நிறுவனமாக விளங்குவது அமேசான் . அமேசானில் தலைமை செயல் அதிகாரியாக உள்ள ஜெப் பெலாஸ், தன்னை பொறுப்புகளில் இருந்து விடுவிக்க உள்ளதாக அறிவித்து கொண்டதை அடுத்து அமேசானின் அடுத்த தலைமை செயல் அதிகாரி யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அமேசானின் அடுத்த CEO வாக ஆண்டி ஜாஸி நியமிக்கப்பட உள்ளார்.


யார் இந்த ஆண்டி ஜாஸி?


ஹார்வேர்டு பிசினஸ் ஸ்கூலில் MBA முடித்த கையோடு கடந்த 1997 இல் அமேசான் நிறுவனத்தில் சேர்ந்தவர் அமெரிக்காவை சேர்ந்த ஆண்டி ஜாஸி. மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டு, அமேசான் வெப் சர்வீஸை ஜாஸி நிறுவியிருந்தார். இன்று உலகின் கிளவுட் சர்வீஸ் ப்ரொவைடராக அதை முன்னேற்றியுள்ளார்.


இவர் சில சமயங்களில் சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios