• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

உங்கள் புருவத்தை உயர்த்த செய்யும் துணுக்குகள்

விசித்திரமான மூடநம்பிக்கை தென் கொரியாவில் நடைமுறையில் உள்ளது. ஃபேன் ஓடுதலுடன் ஒரு மூடப்பட்ட அறையில் தூங்கினால் மரணம் ஏற்படும் என்று நம்புகிறார்கள். எனினும் கதவு அல்லது ஜன்னலைத் திறந்துவைத்தால் உடனடியாக எல்லா ஆபத்தும் நீங்குவதாக சொல்கின்றனர்.


ஸ்டான்போர்டு மற்றும் எம்ஐடியைச் சேர்ந்த மாணவர்கள் குழு 1972 ஆம் ஆண்டில் " மரிஜுவானா விதைகளை விற்பனை செய்வதற்கு இணையத்தை பயன்படுத்தியது. "அமேசானுக்கு முன்பு, ஈபேக்கு முன்பு முதன்முதலில் இணையத்தில் விற்பனை செய்யப்பட்டது ஒரு விதையாகும்.





பண்டைய காலத்தில் சுவட்டர் பின்னல்களில் ரகசியமான செய்திகளை பதித்தனர். சாதாரணமாக பார்ப்பவர்களுக்கு இது தென்படாது. இரண்டாம் உலகப் போரின் போது இந்த முறையை பின்பற்றி உள்ளனர்.






ஜெர்ரி பழங்கள் விலை உயர்ந்தது. ஏனெனில் அவை ஹெலிகாப்டர் பயன்படுத்தி வளர்க்கப்படுகின்றன. உற்பத்தியான ஜெர்ரிகள் எளிதில் மழையால் அழியக்கூடியவை. எனவே அவற்றிலிருந்து ஈரப்பதத்தை நீக்க சிறிய ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios