முற்றிலும் நம் 'தனிப்பட்ட' விஷயங்களுக்காக!இனி தனிப்பட்ட விஷயங்களைக் குறித்து கவலைப்படாமல் போனை பயமின்றி, மற்றவர்கள் நம் மொபைலை பயன்படுத்த கூறலாம். இதோ வந்துவிட்டது, ஆல்ட் ஸீ லைப் (AltZ Life)


AltZ என்பது இந்த டிஜிட்டல் யுகத்தில் நமது பிரைவசியை மற்றவர்கள் பார்த்து விடுவார்களோ என்ற பயமில்லாத, சுதந்திரமான வாழ்க்கையை வழங்கும் ஒரு அற்புத டெக்னாலஜி நிறைந்த அம்சம்.

அதுவும் வெறும் டபுள் க்ளிக்கில் நீங்கள் கற்பனை செய்த அத்தனை அம்சங்கள். சுருக்கமாக சொல்லப்போனால், ஸ்மார்ட்போனை இருமுறை தட்டினால் போதும், உங்கள் பிரைவசி தகவல்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும்.


இந்தியாவில் முதன்முதலாக சாம்சங் நிறுவனம் தற்போது AltZ Life பிரைவசி பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது. முதற்கட்டமாக கேலக்ஸி A51 மற்றும் கேலக்ஸி A71 ஆகிய ஸ்மார்ட்போன்களில் 'ஆல்ட் ஜீ லைப்' அம்சம் புகுத்தப்பட்டுள்ளது.

 • ஸ்மார்ட்போனின் ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் பட்டனை இருமுறை தட்டினால் போதும். ஆல்ட் ஜீ திரையில் தோன்றும்.


 • அதில் நீங்கள் பாதுகாப்பாக வைக்க வேண்டிய ஆவணங்கள், ஆப்ஸ், பிரவுசர், கேலரி, புகைப்படங்கள், மெசேஜ் சாட், பாஸ்வேர்டு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.


 • இப்போது மறுபடியும் டபுள் டச் செய்தால், நீங்கள் தேர்வு செய்த அனைத்து விஷயங்களும் பாதுகாக்கப்படும்.


மற்றவர்கள் யாரும் அதை ஓபன் செய்ய முடியாது. மறுபடியும் அதை ஓபன் செய்ய வேண்டுமென்றால், உங்கல் விரல் ரேகையை சென்சாரில் மீண்டும் இருமுறை தட்ட வேண்டும். டிஜிட்டல் உலகவாசிகளுக்கு இது பெரிய வரப்பிரசாதமே.

Recent Posts

See All

தண்ணீரை விட வேகமாக ஓடும் திரவம் ...

விஞ்ஞானிகள் தண்ணீரை விட வேகமாக செல்லும் ஒரு ஒட்டும் திரவம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். திரவங்கள் சிறிய குழாய்களின் வழியாக நகரும்போது ஆச்சரியமான கண்டுபிடிப்பு காணப்பட்டது. பின்லாந்தின் ஆல்டோ பல்கலைக்கழக ஆ

Earnbounty_1068_260_0208.jpg
 • Facebook
 • Twitter
 • YouTube
 • Instagram
cadests.jpg
water.jpg
bag.jpg
Screenshot%20(17)_edited.jpg
XCM_Manual_1209672_1068x260_.jpg

Subscribe to Our YouTube Channel

 • Facebook
 • Twitter
 • Instagram
 • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios