• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

உடைந்து உருகும் பனிப்பாறை.. நன்மையா? தீமையா??

தென் அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை A68a லிருந்து இரண்டு புதிய பனிப்பாறைகள் உடைந்தன என்று யு.எஸ். தேசிய பனி மையம் செவ்வாயன்று உறுதிப்படுத்தியது. பெங்குவின் மற்றும் மீன்களை வேட்டையாடுவதில் தலையிடும்வண்ணம் ஆழமற்ற நீரில் அது தரையிறங்குமா என்று நிபுணர்கள் கவனிக்கின்றனர்.

இதனால் இதன் மூல பனிப்பாறை A68a அளவு குறைந்துவிட்டது. இது பல ஆண்டுகளாக இருந்து வரும் பனிப்பாறை ஆகும். பனிப்பாறை முறிவு என்பது காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையவை அல்ல என்று அறிக்கை குறிப்பிட்டது. ஏனெனில் அது அண்டார்டிக்கின் ஒரு பகுதியிலிருந்து வந்துள்ளது. அண்டார்டிகா எப்போதுமே குளிரான பகுதி என்பதால் காலநிலைமாற்றத்தால் இது நிகழ்ந்திருக்க வாய்பில்லை.

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios