• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

இங்கிலாந்தில் 5 ஜி

480 ஸ்டீரியபிள் பீம்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆண்டெனாவைப் பயன்படுத்தி 5G இணைப்பை அடுக்கு மண்டலத்திலிருந்து(stratosphere) வழங்கும் உலகின் மிகப்பெரிய ட்ரோன் உருவாக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.எல் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் டீக்கின் கூறுகையில், இங்கிலாந்தில் 4 ஜி மெதுவாகவும் விலை அதிகமானதாகவும் இருக்கிறது. எனவே 5 ஜிக்கு மாறுவதை பற்றி நாங்கள் சிந்தித்தோம்.

அதன்படி இங்கிலாந்து எஸ்.பி.எல் நிறுவனங்கள் மற்றும் கேம்பிரிட்ஜ் நிறுவனங்கள் அடுக்கு மண்டலத்தில் இருந்து 5 ஜி இணைப்பைக் வழங்கும் திட்டங்களை அறிவித்தன.நாங்கள் பொருந்த தக ஆண்டெனாவை வடிவமைத்தோம்.மேலும் நாங்கள் ஹைட்ரஜனால் இயங்கும் ட்ரோனை உருவாக்கினோம். இங்கிலாந்து முழுதும் 5G வழங்க 60 ட்ரோன்கள் மட்டுமே தேவை என்று ரிச்சர்ட் முடித்தார்.



Recent Posts

See All

பல மொழிகளைக் கற்க டியோலிங்கோ செயலி...

பல மொழிகளைக் கற்க விரும்புவோருக்கு உதவும் வகையில் டியோலிங்கோ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. சொன்னதை சொல்லும் கிளியின் உருவப்படத்தை வைத்திருக்கும் இந்த செயலி கற்போருக்கு சிறந்த நண்பனாக மாறுவதாக செயலியை ப

மனிதர்களிடமும் எலிகளிலும் இயற்கையாகக் காணப்படும் லிபோகலின் -2 ..

மனிதர்களிடமும் எலிகளிலும் இயற்கையாகக் காணப்படும் லிபோகலின் -2 என்ற ஹார்மோன் உடல் பருமனுக்கு சிகிச்சையளிக்கக் கூடியது என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. எல்.சி.என் 2 ,உணவு உண்ட பிறகு திருப்தியை ஏற்

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios