• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

அச்சுறுத்தும் ஆய்வுமுடிவு - டார்க் ஸ்கின் உடையவர்களிடம் செயல்படாமல் போகுமா ஆக்சிமீட்டர்???


கொரோனா தொற்றை கண்டறிவதில் முக்கிய கருவியாக இருப்பது ஆக்ஸிமீட்டர். இது இதய துடிப்பின் அளவு மற்றும் அதன் தன்மையை கண்டறிகிறது. இந்த கருவி டார்க் ஸ்கின் என்று சொல்லக்கூடிய மங்கிய தோல் கொண்டவர்களிடம் துல்லியமாக செயல்படுவது இல்லை என ஆய்வு முடிவில் தகவல் வெளியாகி உள்ளது.


1 view0 comments

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios